ஜூலை:24.,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பணியாற்றி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நவீன டிராக்டர் வாகனம் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும் ESI மருத்துவமனை, சிங்காநல்லூர் பேருந்து நிலையம், காவல் நிலையம், பள்ளிவாசல் தெரு, கிழக்கு மண்டல அலுவலகம், போயர் குல மாரியம்மன் கோயில், கிருஷ்ணா கார்டன், ரிலையன்ஸ் கார்டன், வரதராஜபுரம், நீலிகோணம் பாளையம், திருச்சி ரோடு, ராமநாதபுரம் காவல் நிலையம், ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.
இப்பணியில் மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான், அவர்கள் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், சிங்காநல்லூர் கிளைச் செயலாளர் ஹைதர், கிளை இளைஞரணி செயலாளர் பைசல், மற்றும் M.I.அக்கீம், அபு, சுவனம் அபு, சேட், அசாருதீன், அப்பாஸ், உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்.
23.07.2020