ஜூலை.17,
தஞ்சை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவையாறு ஒன்றியம் கண்டியூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 250 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கபசுர குடிநீரை வாங்கி அருந்தி பயனடைந்தனர்.
இதில் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு (எ) S.ஹபீப் ரஹ்மான், கிளை செயலாளர் ரோஜ் (எ) முபாரக் அலி, பொருளாளர் முகம்மது யூசப், துணைச் செயலாளர்கள் சையத் இஸ்மத் பாட்ஷா, தமிழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விநியோகித்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING #திருவையாறு_ஒன்றியம்
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.