மஜக தலைமையக நியமன அறிவிப்பு! – திருச்சி மாவட்ட நிர்வாக பொறுப்புக் குழு

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாக பொறுப்புகளிலிருந்து அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள்,

புதிதாக கீழ்கண்ட பொறுப்புக் குழு நியமனம் செய்யப்படுகிறது.

பொறுப்புக்குழு தலைவராக,

மைதின் காதர் M.Sc
அலைபேசி; 9698314360, 9080895766

பொறுப்புக்குழு உறுப்பினர்கள்,

1) அந்தோணி
அலைபேசி; 9384735939

2) A .அப்துல் காதர்
அலைபேசி; 9443834686

3). பீர்ஷா,
அலைபேசி; 8754227495

5.) ஜமால்தீன்,
அலைபேசி; 7092957211

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
11-06-2020