மத்திய, மாநில அரசுகளே..
வெளிநாட்டில் பணிபுரிந்து கொரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து அரசு செலவில் அழைத்து வருக!
மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுத்துள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவாக, பிரபல சமுக செயல்பாட்டாளர் ஆசிரியை சபரிமாலா அவர்கள் பதாகை ஏந்தி ஆதரவு தெரிவித்தார்.
#MJKITWING