தமிழர்களை தாங்கிப்பிடிக்க இந்த பதாகையை தாங்குகிறேன்…! லட்சிய திமுக தலைவர் டிராஜேந்தர் பெருமிதம்!

மத்திய, மாநில அரசுகளே..

வெளிநாட்டில் பணிபுரிந்து கொரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து அரசு செலவில் அழைத்து வருக!

மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுத்துள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவாக, லட்சிய திமுக தலைவர் T.ராஜேந்தர் அவர்கள் பதாகை ஏந்தி ஆதரவு தெரிவித்தார்.

மேலும் இந்த வெளிநாடு வாழ் தமிழர்களை தாங்கிப் பிடிக்க, இந்த பதாகையை நான் தாங்கிப் பிடிக்கிறேன் என்று திரு. டி.ஆர் அவர்கள் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களிடம் கூறினார்.

மஜக-வின் இந்த முயற்சிக்கு பாராட்டுகளையும் கூறினார்.

#bringbacktnexpats

#MJKITWING