மனிதநேய ஜனநாயக கட்சி ஒருங்கிணைக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்துவரும் போராட்டம் – மக்கள் சிவில் உரிமை கழக தலைவர் பதாகை ஏந்தினார்!!

மத்திய, மாநில அரசுகளே..

வெளிநாட்டில் பணிபுரிந்து கொரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து அரசு செலவில் அழைத்து வருக!

மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுத்துள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவாக, மக்கள் சிவில் உரிமைக்கழக மாநில தலைவர் கன குறிஞ்சி, அவர்கள் பதாகை ஏந்தி ஆதரவு தெரிவித்தார்.

#MJKITWING

Top