MKP நியமன அறிவிப்பு.! – கத்தார் மண்டலம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் கத்தார் மண்டல நிர்வாகிகளாக,

1) மண்டல தொழிலாளர் அணிச் செயலாளர்: சீர்காழி செழியன்

2) மண்டல தகவல் தொழில்நுட்ப அணிச்
செயலாளர்:
அத்திக்கடை செய்யது அபுதாஹிர்

3) மண்டல மக்கள் தொடர்புச் செயலாளர்: மேலப்பாளையம் அப்துல் பத்தாஹ்

4) மண்டல தொண்டர் அணிச் செயலாளர்: மேலப்பாளையம் ஜீபைர்

5) மண்டல கொள்கை பரப்புச் செயலாளர்: திருப்பத்தூர் நிஸார்

6) மண்டல மருத்துவ சேவை அணிச் செயலாளர் :
ஷேக் அலாவுதீன்

மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:

1. மாயவரம் பாபு ஜவஹர்
2. மேலப்பாளையம் இக்பால்
3. முஹம்மது ரஃபீக்
4. முஹம்மது உவைஸ்

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
02-06-2020

Top