பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பொருட்கள் மஜக சார்பில் விநியோகம்!

மே 24,
திருவாரூர் மாவட்டம், பொதக்குடி கிளை மஜக சார்பில் குழந்தைகள் பராமரிப்புக்கு அத்தியாவசியமான பொருட்கள் தேவையுடைய தாய்மார்களுக்கு பெருநாள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பால்பவுடர் உள்ளிட்ட சுமார் 550 மதிக்கத்தக்க எட்டுப் பொருட்களை குழந்தைகள் உள்ள ஐம்பது குடும்பங்களுக்கு மஜகவினர் நேரில் சென்று விநியோகம் செய்தனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.

Top