கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
36,400 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 40 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#கள்ளக்குறிச்சி_மாவட்டம்
24-05-2020