மத்திய சென்னை மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

மத்திய சென்னை மாவட்டம், எழும்பூர் பகுதி 77வது வட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஏழை எளிய குடும்பத்தினருக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#மத்தியசென்னை_மாவட்டம்
24-05-2020