ஈரோடு மேற்கு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

ஈரோடு மேற்கு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

தகவல்;

#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#ஈரோடுமேற்குமாவட்டம்
24-05-2020