திருப்பூர் மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

திருப்பூர் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#திருப்பூர்_மாவட்டம்
23-05-2020