மத்திய சென்னை கிழக்கு மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 100 குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#தென்சென்னைமேற்குமாவட்டம்
23-05-2020