சிவகங்கை மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில்
இளையான்குடியில், 250 குடும்பங்களுக்கு 82000 ரூபாய் மதிப்பிலும்.
திருப்பத்தூரில், 200 குடும்பங்களுக்கு 70,000 ரூபாய் மதிப்பிலும்.
தேவகோட்டையில், 20 குடும்பங்களுக்கு 3000 ரூபாய் மதிப்பிலும் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
தகவல்
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#சிவகங்கை_மாவட்டம்
23.05.2020