இராமநாதபுரம்:மே.23.,
இராமநாதபுரம் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
சுமார் 1,12000 ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 80 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதுடன் ஒருவருக்கு மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#இராமநாதபுரம்_மாவட்டம்
22-05-2020