நெல்லை.மார்ச்.11.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாநகர நிர்வாகிகள், கட்சியின் இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாய் ரஷாதி அவர்களை சந்தித்தனர், அச்சமயம் தற்போதைய கொரோனா நோய்தொற்று மற்றும் ஊரடங்கு காலத்தில் மீதம் உள்ள நாட்களில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் இணை பொதுச்செயலாளர் எடுத்துரைத்தார்.
மேலும் ஏழ்மையில் வாடும் மக்களுக்கான அடுத்தகட்ட நிவாரண பொருட்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைகளும் மேற்கொண்டனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருநெல்வேலி_மாவட்டம்
11-05-2020