மார்ச்.10,
புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் SDPI கட்சியின் சார்பில் ஐந்து நாள் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்றைய நான்காவது நாள் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.
குடியுரிமை திருத்த கருப்பு சட்டத்தை கண்டித்தும், இச்சட்டத்திற்கெதிராய் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற தன்னுடைய உரையில் வலியுறுத்தினார்.
அவருடன், கட்டுமாவடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மஜகவினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்.