சிவகங்கை.பிப்.23.,
குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி இளையான்குடியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் உடனிருந்தார்..
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்
21.02.2020