பிப்.13.,
எதிர்வரும் பிப்ரவரி 29 அன்று கோவையில் நடைபெறவுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் வாழ்வுரிமை மாநாடு குறித்து திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஹக்கீம், திருப்பூர் வட்டாரஜமாத்துல் உலாமா, ஐக்கிய ஜமாத் , காதர்பேட்டை பூர்வீக ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாழ்வுரிமை மாநாட்டு பணிகள் குறித்து செயல்வீரர்கள் கூட்டத்தில் தொழிற்சங்க மாநிலசெயலாளர் கோவை MH.ஜாபர்அலி, அவர்கள் எழுச்சியுரை யாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திருப்பூர் வட்டார ஜமாத்துல் உலாமா நிர்வாகிகள்
மெளலவி ரியாஜ் இம்தாதி, மெளலவி கலாம்,மெளலவி யூசூப். ஆகியோர் கலந்து கொண்டு CAA.NRC.NPR ன் ஆபத்துகள் குறித்து உரையாற்றினர்
ஐக்கிய ஜமாத் ரபி, அவர்கள் மாநாட்டு விளம்பர பணிகளை துவக்கிவைத்தார்.
இக்கூட்டத்தில்
மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, தலைமை செயற்குழு உறுப்பினர் pm.இக்பால்
மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிபுர் ரஹ்மான்,ராயல் பாட்ஷா, ஈஸ்வரன், பாபு , மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபல் ரிஸ்வான்,பொருளாளர்ஆசீக்,அஸ்கர், மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அஸ்கர், அபுதாகிர், வஹாப், யாக்கூப், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சாகுல், துணைச் செயலாளர் சிக்கந்தர், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அபு, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் காதர்கான், மங்கலம் ஒன்றிய செயலாளர் இப்ராஹீம், ஒன்றிய பொருளாளர் மஜீது, காங்கேயம் நகர நிர்வாகிகள் உடுமலை, பகுதி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் குடியுரிமை சட்டத்திற் கெதிராக பிப்ரவரி 29 ஆம் தேதி கோவையில் லட்சக்கணக்கான மக்களை திரட்டுவோம் என்ற உற்சாகத்துடன் செயல்வீரர்கள் கூட்டம் நிறைவு பெற்றது.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
12.02.2020