
மனிதநேய ஜனநாயக கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளராக பணியாற்றி வந்த அப்சர் சையத் அவர்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
கட்சியினர் அவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28.01.2020