விக்ரம ராஜா இல்லதிருமண விழா! முதமிமுன்அன்சாரி MLA வாழ்த்து!

ஜனவரி.27,

சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் திரு. விக்ரமராஜா அவர்களின் மகன் திருமண விழா சென்னை கத்தீட்ரல் தேவாலயத்தில் நடைப் பெற்றது.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

அவருடன் துணைப் பொதுச் செயலாளர் மண்டலம்.ஜெய்னுலாபுதீன், மாநில துணைச் செயலாளர் ஷமீம் அஹ்மது, மத்திய சென்னை (கிழக்கு) மாவட்ட செயலாளர் பிஸ்மி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்தியசென்னை_கிழக்கு