You are here

நாகை EGS பிள்ளை கல்லூரியில் கலையரங்கம் திறப்பு விழா…

நாகை தொகுதியில் இயங்கி வரும் EGS பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆயிரம் பேர் அமரும் கலையரங்கத்தை அமைச்சர் O S மணியன் திறந்து வைத்தார்.
அதன் மூன்று வாயில்களை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி, மாவட்ட ஆட்சியர் S. பழனிச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

பிறகு மரக் கன்றுகளையும் நட்டனர்.பிறகு EGS பிள்ளை கலைக் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாமை தமிமுன் அன்சாரி MLA. திறந்து வைத்தார்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
2_01_17

Top