ஜன.07., மஜக காஞ்சி தெற்கு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நேற்று (6.1.2017) மாவட்டச்செயலாளர் யு.ரஹ்மத்துல்லா அவர்கள் தலைமையில் ஏனைய மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
கூட்டத்தில் ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்ட ஒன்றிய நிர்வாகிகள்.
ஒன்றிய செயலாளர் – ஜே.பஷீர்: 9940088554.
ஒன்றிய பொருளாளர் – ஐ.நாகூர் மீரான்: 9087208870.
ஒன்றிய துணைச்செயலாளர்கள்-
1. எஸ்.இப்ராஹிம் கனி : 9940143226.
2.டி.சாகுல் ஹமீது : 9940285311.
3.எஸ்.அபுதாஹிர் : 9884043151.
இளைஞரணி செயலாளர் – அந்தோணி டெல்மஸ் : 9486397270.
தகவல் : மஜக ஊடகபிரிவு