மஜக தலைமையக அறிவிப்பு-

விடுபட்ட மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

மஜக காஞ்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பின்வருமாறு நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைவரும் இவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 

1.மாவட்ட து.செயலாளர்

என். ஃபாரூக்          
த/பெ. நசீர் அஹமது
100,TKM தெரு
மகாபலிபுரம்
செல் 99520 77393.

2. மாவட்ட இளைஞரணி து.செயலாளர்

எம்.தீபக்
த/பெ. மோகன்
29/87 சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் தெரு, செங்கல்பட்டு. செல் 97902 56012.

இப்படிக்கு
M.தமீமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி