JNU மாணவர்களுக்கு ஆதரவாக சட்டப்பேரவை வளாகத்தில் பதாகை ஏந்தி வருகை தந்த தமிமுன் அன்சாரி MLA!

சென்னை.ஜனவரி 07.,

இன்று சட்டப் பேரவைக்கு வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ” WE Support JNU” என்ற பதாகையை ஏந்தி வந்தார்.

செய்தியாளர்களிடம் கூறும்போது, நேற்று முன்தினம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் வகுப்பு வாத வன்முறை கும்பல் நுழைந்து மாணவர்களையும், பேராசிரியர்களையும் தாக்கியதை கண்டிக்கும் முகமாக இந்த எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.

தகவல்,

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
07.01.2020