மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு நிர்வாகிகளாக,

பொறுப்புக்குழு தலைவராக,

H. சேக் முஹம்மது அப்துல்லாஹ்

பொறுப்புக்குழு உறுப்பினர்களாக,

1.M. முஹம்மது யாசின்
2.M. இப்ராஹிம் ஷா
3.A. ஆசாத்
4.S. சையது இப்ராஹிம்

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,
பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.

https://m.facebook.com/story.php?story_fbid=2198646480235115&id=700424783390633

Top