மஜக தலைமையக நியமனஅறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டச் செயலாளராக.

J.முகம்மது சபிர் அலி
த/பெ: U.ஜாஹிர் உசேன்
4E2 அக்பர்ஷா 1-வது தெரு
காயல்பட்டினம்.
அலைபேசி:9629363353

நியமனம் செய்யபடுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.

இவண்.
மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
20-12-2019

Top