You are here

கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜகவின் கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா!

கோவை:நவ.27., கோவை மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடியேற்றுவிழா மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரிMLA,அவர்கள் கலந்து கொண்டு குனியமுத்தூர், குறிச்சிப்பிரிவு, ஆத்துப்பாலம், பகுதிகளில் கட்சி கொடியேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர்,
தொழிற்சங்கமாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் பாருக், சுலைமான், முஸ்தபா, மற்றும் மாவட்ட, அணி நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பகுதி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
27.11.19

Top