மனிதநேய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளாக,
மாவட்ட துணைச் செயலாளராக.
H.தமீமுன் அன்சாரி
அலைபேசி: 8098719306
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக.
P.M.சாகுல் ஹமீது
அலைபேசி: 9994837856
மாவட்ட வழக்கறிஞரணிச் செயலாளராக.
C.S.முஹம்மது இஸ்மாயில்
அலைபேசி: 9843220847
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுகொள்கிறேன்.
இவண்.
மு.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளார்
மனிதநேய ஜனநாயக கட்சி.
20-11-2019