கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS நிர்வாக கூட்டம்!!!

கோவை.ஆக.28., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் புதிய பாதை மீட்டர் ஆட்டோவின் நிர்வாக கூட்டம் குழு தலைவர் செய்யது இப்ராஹீம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய பாதை மீட்டர் ஆட்டோவின் வளர்ச்சி குறித்தும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உண்டான நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் அக்கீம், மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அபு, புதிய பாதை மீட்டர் ஆட்டோ செயலாளர் ஆசிக், பொருளாளர் சிராஜ்தீன், துணை தலைவர் அக்கீம், துணை செயலாளர்கள் சக்திசரவணன், ஜாகீர், ஷாஜகான், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
27.08.18