விருதுநகர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் வீரசோழன் மஜக நிர்வாகிகள்

விருதுநகர்.ஆக.20., வீரசோழன் மஜக வின் 17/8/18 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமீபகாலமாக வீரசோழனில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை சரிசெய்ய வேண்டும். என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதன் தொடர்ச்சியாக இன்று விருதுநகர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வீரசோழன் கிளையின் சார்பாக விருதுநகர் வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ST சேட் தலைமையில் மாவட்ட ஆட்சியர் திரு. சிவஞானம் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது உடனடியாக சீர்செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்

உடன் சமூக ஆர்வலர் தமிமுன் அன்சாரி மற்றும் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வீரசோழன் ஷாகுல் ஒன்றிய இலக்கிய அனி செயலாளர் ஜபார் ஒன்றிய தொழிலளர் அணி அஸ்ரப் மற்றும் உறுப்பினர்கள் உடன்இருந்தனர்…..

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#விருதுநகர்_வடக்கு_மாவட்டம்
#வீரசோழன்_நகரம்