மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் நியமனம்.

1) Er.A.ரியாஸ் முகமது BE,
S/O.M.அப்துல் ரகீம்
#5/51 .புதுத்தெரு – 2
அன்னவாசல் (P) – 622101
இலுப்பூர் தாலுகா,
புதுக்கோட்டை மாவட்டம்.
அலைபேசி : 9442178765

2) S.காதர் முகைதீன்,
S/O.செல்லக்கனி,
#15/1, போஸ் நகர், 8வது வீதி,
புதுக்கோட்டை – 622001
அலைபேசி : 98431 24721, 90434 78774

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
10.08.2018