You are here

மஜக ஈரோடு மரப்பாலம் பகுதி ஆலோசனை கூட்டம்.

ஈரோடு.ஆக.07., மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு கிழக்கு மாவட்டம்
மண்டலம் 4 மரப்பாலம் பகுதி நிர்வாக ஆலோசனை கூட்டம் பகுதிச் செயலாளர் ஆட்டோ பாரூக் தலைமையில்
மாவட்டச் செயலாளர் ஈரோடு எக்சான் , துனணச் செயலாளர் ரியாஸ் ,
வர்த்தக சங்கம் (MJVS) மாவட்டச் செயலாளர் ஜே.சிராஜ்
மாணவர் இந்தியா மாவட்டச் செயலாலர் அப்துல் சலாம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் 1.உறுப்பினர் சேர்க்கை முகாம்
நடத்துவது 2. பகுதி அலுவலக திறப்பு விழா நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
முடிவில் பகுதி துனைச் செயலாளர் அலாவுதீன் பாஷா நன்றியுரையாற்றினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING.
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்.

Top