You are here

இறைவனிடம் பிரார்த்திப்போம்!

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக ஊடகங்கள் வழியாக அறிந்து மிகுந்த வேதனையுற்றோம்.

அம்மா அவர்கள் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

அனைத்து நல் உள்ளங்களும் அவர் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
04_12_16

Top