திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

மாவட்ட செயலாளர் ஹைதர்அலி அவர்கள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்,

அலுவலக திறப்பு.
கொடியேற்றும் நிகழ்ச்சி. மற்றும் கட்சியின் வளர்ச்சி குறித்து கலந்தாலோசிக்க
வருகின்ற 25-7-2018 அன்று திருப்பூர் மாநகரத்திற்கு வருகை தரும்
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை வரவேற்பது அதை தொடர்ந்து செய்யவேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, தலைமை செயற்குழு உறுப்பினர் p.m.இக்பால், மாவட்ட துணைச்செயலாளர்கள் லியாகத் அலி, ரஹ்மான்,
மாவட்ட தொழிற்சங்க அணிசெயலாளர் சாகுல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்