மஜக பரங்கிப்பேட்டை நகர ஆலோசனை கூட்டம்..!

கடலூர்.ஜூன்.12., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) அலுவலகத்தில் கத்தார் மண்டல IT WING செயலாளர் பொறியாளர்.அப்துல் ரஜ்ஜாக் தலைமையில், நகர ஆலோசகர் சகோதரர் ஹாஜா மக்தும் முன்னிலையில் கடந்த 10-06-2018 அன்று இரவு 9:00 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் பழைய நகர நிர்வாகம் கலைக்கப்பட்டு நிர்வாகிகள் ஒப்புதலுடன் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டு மாநில தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் மஜக உருப்பினர்கள் ஏற்பாடு செய்த தட்டுபந்து விளையாட்டை ஊக்கப் படுத்தும் விதமாக விளையாட்டிற்கு உதவி செய்வது தருவதாகவும் பேசப்பட்டது.

இதில் நகர மஜக செயலாளர் ஹாசிம், துணைச் செயலாளர்கள் அரசாத், ஷேக் முஹம்மது, ஹூசைன் மற்றும் நிர்வாகிகள் உருப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_பரங்கிப்பேட்டை_நகரம்
11.06.2018