மஜகவின் புதுகை மாவட்ட டிசம்பர்-6 ஆலோசனைக்கூட்டம்

image

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கறம்பக்குடியில் கடந்த வெள்ளி அன்று ( 25. 11. 16 ) புதுக்கோட்டை மாவட்ட டிசம்பர்-6  சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டச் செயலாளர் துரை முகம்மது, மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணைச் செயலாளர்கள் முகம்மது ஜான், முஹம்மது ஹாரிஸ் மற்றும் அறந்தாங்கி முபாரக், அஜ்மீர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்: மஜக ஊடகபிரிவு புதுக்கோட்டை மாவட்டம்.