திருச்சி கண்டன பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பபு…

image

image

ஜமாத்துல் உலமாவின் முன் முயற்சியில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை  ஒருங்கிணைந்து பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய அரசை கண்டித்து #திருச்சியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA எழுச்சியுரையாற்றினார். முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் வந்திருந்தனர்.

இதில் SDPI, TMMK, JAQH,INTJ, PFI அஹ்லே ஹதீஸ், WPI உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் உரையாற்றினர்.

உழவர் சந்தை திடல் நிறைந்து எங்கும் பேரெழுச்சியாக இருந்தது. உலமாக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தகவல்;
மஜக ஊடகப்_பிரிவு
(திருச்சி மாவட்டம்)