மஜகவில் இணைந்த குடந்தை தொழிலதிபர்..!

குடந்தை. ஏப்.18., கும்பகோணத்தை சார்ந்த தொழிலதிபர் P.செய்யது இப்ராஹிம் அவர்கள் மஜக மாநில செயலாளர் #ராசுதீன் அவர்கள் முன்னிலையில் தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
மஜக_தஞ்சை _வடக்கு
18/04/2018