மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட துணை மற்றும் அணி நிர்வாகிகள் நியமனம்.
மாவட்ட துணை செயலாளர்களாக M.தமிமுன் அன்சாரி, A. கலீல் ரஹ்மான்,
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் A. கலீல் ரஹ்மான்,
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் S. அனீஸ்,
மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் S. அயூப் கான் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.
இவன்;
#M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
11.02.2018