நவ.11., நாகூரில் நேற்று ( 10.11.16) JAQH அமைப்பு சார்பாக இஸ்லாமிய ஷரியத்தும் – பொதுசிவில் சட்டமும் என்ற பெயரில் கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இதில் மஜக பொதுச்செயலாளரும்,
நாகை சட்டமன்ற உறுப்பினருமான
M. தமிமுன் அன்சாரி,
JAQH அமைப்பின் மாநில பொருளாலர் P. நூர் முஹம்மது,
M.G.K நிஜாமுதின் EX.MLA
ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
மஜக ஊடக பிரிவு,
நாகை தெற்கு.