மாவட்டச் செயலாளர்கள் கவனத்திற்கு…

கோவையில் வருகிற 12-11-2016 நடைபெறும்( இறைவன் நாடினால்) தலைமை செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பிதல்  அனுப்பப்பட்டுவிட்டது. அழைப்பிதழ் கிடைக்காதபட்சத்தில் தொடர்பு கொள்ளவும்.

இவண்,
N.A. தைமிய்யா,
மாநிலச் செயலாளர்
மஜக
அலைப்பேசி : 9788857018