மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான
M.தமிமுன் அன்சாரி MA.,M.LA அவர்கள் நேற்று திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகருக்கு
இரவு 9 மணி அளவில் வருகை தந்தார்கள்.
அவர்களுடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜீதீன் அவர்கள்,
நாகை மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் செய்யது முபாரக் ஆகியோர் வருகை புரிந்தனர்.
கடலூர் மாவட்ட செயலாளர் N.இப்ராகிம்,
மாநில செயற்க்குழு உறுப்பினர் P.ஷாஜகான் ஆகியோர் தலைமையில் நெய்வேலி நகர நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களை அ.தி.மு.க நகர கழக செயலாளரும், நகர் மன்ற தலைவருமான திரு.K.மனோகர் அவர்கள், திராவிட தொண்டு மைய தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான திரு.R.PS. பன்னீர் செல்வம் அவர்கள்,
அரிமா சங்க தலைவர் திரு.C.லட்சுமிநாராயணன் அவர்கள்,
அரிமா சங்க செயலாளரும் M.R.சரீப் அறக்கட்டளை தலைவரும்மான Ln. R.அன்வர்தீன்அவர்கள், அ.தி.மு.க மாவட்ட ஓட்டுனர் அணி துணை செயலாளர் திரு.பாலு அவர்கள், அ.தி.மு.க.மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. A.நாசர் அவர்கள், மந்தாரக்குப்பம் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசலின் துணை செயலாளரும்
அர்-ரகமத் பள்ளின் தாளாரும்மான ஹாஜி.நஸ்ருல்லா அவர்கள், பெரியாக்குறிச்சி மஸ்ஜிதே தாருல் சலாம் பள்ளிவாசலின் செயலாளர் ஹாஜி.அசன்அலி அவர்கள், துணை தலைவர் ஜனாப்.முகமது அனிபா அவர்கள், விடுதலை சிறுத்தை கட்சியின் பேரூர் அமைப்பாளர் திரு.அசுரன் அவர்கள், பழைய நெய்வேலி ஊராட்சி முகாம் செயலாளர் திரு.சுப்ரமணி அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் நகர துணை செயலாளர் திரு.பாபர்ஓளி அவர்கள், Vodafone Distributor ஜனாப்.அப்துல் காதர் அவர்கள், பெரிய நாயகி அம்மன் கோயில் அறங்காவளர் திரு.ராஜன் ஆகியோர் மரியாதை நிமித்தம்மாக சந்தித்து சட்டமன்றத்தில் சிறப்பான முறையில் அனைத்து சமுதாய மக்களின் கோரிக்களை எடுத்துரைப்பதை பாராட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மிக குறிகிய நேரத்தில் இதற்கான ஏற்ப்பாட்டினை ம.ஜ.கவின் நகர செயலாளர் O.A.K நூர் முகமது மற்றும் மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் A.ரியாஸ் ரகுமான் தலைமையில் நகர நிர்வாகிகளான PSR.ரகுமான், A.மன்சூர், சதீஷ், காஜாமொய்தீன், சித்திக், ஆதம்சேட், ராஜாமுகமது, அசார்தீன், ஜாகீர் உசேன், அப்பாஸ்ஒளி, பாட்ஷா ஆகியோர்கள் செய்து இருந்தார்கள்.
பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.
முன்னதாக மங்கலம்பேட்டை மஜக நிர்வாகம் சார்பாக பொதுச்செயலாளர் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தகவல்:
மஜக ஊடகப் பிரிவு
கடலூர் வடக்கு மாவட்டம்.