காரைக்கால் மாவட்டத்தில்
மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக பொது சிவில் சட்டத்திற்க்கு எதிரான கையேழுத்து போர் முதற்க்கட்டமாக துவங்கியது!
கடை வீதிகளிலும்,வீடுவீடாகவும் கையெழுத்து சேகரிக்கப்பட்டது!
தகவல் : ஊடகபிரிவு காரைக்கால் மாவட்டம்
Copyright © 2024 | WordPress Theme by MH Themes