மதுரையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பரிப்பு! மதுரை ஐக்கிய ஜமாத் கூட்டத்தில் முடிவு!

image

நேற்று (23.10.2016) மதுரை மாநகரில் அனைத்து ஜமாத் கூட்டம் நடைப்பெற்றது. அதில் அனைத்து தரப்பையும் இணைத்து வரும் 7.11.16 அன்று மதுரையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக பொதுச்செயலாளர்
M.#தமிமுன்_அன்சாரி_MLA
கலந்துக் கொண்டு எழுச்சியுரையாற்றினார்.

125 ஜமாத்துக்கள் இணைவதால் மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் 25 ஆயிரத்திர்க்கும் அதிகமானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் ஏற்படாகியுள்ள இந்நிகழ்வு பல நகரங்களிலும் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் மதச்சார்பற்ற, அனைத்து சமூக தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்:

மஜக_ஊடகப் பிரிவு
மதுரை மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*