திட்டச்சேரி பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் நாகைMLA மனு

சென்ற வாரம் திட்டச்சேரி வருகை தந்த நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

அப்போது பெறப்பட்ட மனுக்கள், மக்கள் கோரிக்கைகள் தொடர்பாக இன்று மாவட்ட கலெக்டர் அவர்களை சந்தித்து பேசினார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ் ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்,
மஜக ஊடகப்பிரிவு
திட்டச்சேரி.