மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட இளைஞர் அணி செயலாளராக, K.அஷ்ரப் ஒலி த/பெ; குலாம் மைதீன் 32-1 கம்பமெட்டு காலணி, கம்பம்-625516 அலைபேசி:8056455789 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், […]

திருவள்ளூர் தொகுதி… இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜகவினர்_பங்கேற்பு….

மார்ச்.31., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி திருவள்ளூர் […]

வடசென்னையில்… வேட்பாளருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் மஜகவினர்….

மார்ச்.31., வடசென்னை நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கலாநிதி வீராசாமி அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டு வருகிறார். வேட்பாளருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட தொண்டர் […]

இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது செருப்புக்கு சமம் அல்ல… அது நெருப்புக்கு சமம்…

தமிழ்நாட்டு வீதிகளில் பற்றியெறிந்த வரலாற்று நெருப்பை எவராலும் மறுக்க முடியாது. தமிழர் உணர்வையும், அவர்தம் கனவையும் நொறுக்கும் எவரையும் தமிழ் மண் ஏற்காது. மன்னிக்காது. #Tamilnadu_Rejects_BJP

தாய்வீடு திரும்பல் வில்லிவாக்கம் பகுதியில் மஜகவில் இணைந்த மனிதநேய சொந்தங்கள்..

மார்ச்.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்த்து பல்வேறு தரப்பினர் மஜக-வில் இணைந்து வருகின்றனர். தலைமை நிர்வாகக் குழு வழிகாட்டலில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவாக எடுத்த தேர்தல் […]