கன்னியாகுமரி மாவட்டத்தில் புரெவி புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மஜக பேரிடர் மீட்பு குழுவினர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் #puravicyclone #மஜக_பேரிடர்_மீட்புக்குழு 02.12.2020
புயல்
புரெவி புயல் முன் எச்சரிக்கை! தூத்துக்குடி மாவட்டத்தில் தயார் நிலையில் மஜக பேரிடர் மீட்பு குழு!
புரெவி புயல் முன் எச்சரிக்கை! தூத்துக்குடி மாவட்டத்தில் தயார் நிலையில் மஜக பேரிடர் மீட்பு குழு! தொடர்புக்கு மஜக மாவட்ட தலைமை பேரிடர் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் A.R.சாகுல் ஹமீது 90425 31658 மீட்பு குழு தலைவர் ஜாஹீர் உசேன் 97912 50917 நவாஸ் 98943 88123 காதர் பாட்ஷா 98433 23909 நஜீப் 86089 81720 ராசுக்குட்டி 97871 52552 முகம்மது ராபிக் 96291 23123 சீலன் 75399 68465 மீராசாகிப் 99947 63012 ஆசீர் 95243 29835 முகம்மது அலி 99422 81119 வேல் முருகன் 75399 67346 ஹச்சி முகம்மது 97911 84786 இப்னு மாஜா 96775 53933 மீரான் 99446 73662 நைனா முகம்மது 99949 94604 சிக்கந்தர் 95974 75264 அப்துல் ரஹ்மான் 96551 07612 ஜியாவுதீன் 8015759269 சம்சு கனி 99766 99417 இர்ஷாத் 98407 82411 ஜரீத் 99409 18563 புயல் அவசர மீட்பு பணிகளுக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்க. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தூத்துக்குடி_மாவட்டம் #Purevicycloe #மஜக_பேரிடர்_மீட்புக்குழு
புரவி புயல் : மஜக தென்காசி மாவட்ட புரவிப்புயல் பேரிடர் மீட்புக்குழு
புரவி புயல் முன் எச்சரிக்கை! கன்னியாகுமரி மாவட்டத்தில் தயார் நிலையில் மஜக பேரிடர் மீட்பு குழு!
புரவி புயல் குமரி மாவட்டத்தை கடக்க கூடும் என்ற நிலையில், அங்கு 100 பேர் அடங்கிய மஜக பேரிடர் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு மஜக மாவட்ட தலைமை பேரிடர் மீட்புக்குழு பிஜ்ருல் ஹபீஸ் 6381811090 ரூபிக்கர் அலி 9442496796 வின்சென்ட் சர்ச்சில் 9159777800 முஜீப் ரகுமான் 8667722516 சாதிக் அலி 9789589575 ஐயப்பன் 9003838971 ராஜேந்திரதாஸ் 9944094675 சுதர் MSW, (Disaster Management Trainer, Red Cross) (பேரிடர் மீட்பு குழு ஆலோசகர்) 8610308479 புயல் அவசர மீட்பு பணிகளுக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்க... தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #PURAVICYCLONE #கன்னியாகுமரி_மாவட்டம் 01.12.2020