You are here
Home > புயல் >

புரவி புயல் முன் எச்சரிக்கை! கன்னியாகுமரி மாவட்டத்தில் தயார் நிலையில் மஜக பேரிடர் மீட்பு குழு!


புரவி புயல் குமரி மாவட்டத்தை கடக்க கூடும் என்ற நிலையில், அங்கு 100 பேர் அடங்கிய மஜக பேரிடர் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு மஜக மாவட்ட தலைமை பேரிடர் மீட்புக்குழு

பிஜ்ருல் ஹபீஸ் 6381811090

ரூபிக்கர் அலி 9442496796

வின்சென்ட் சர்ச்சில் 9159777800

முஜீப் ரகுமான் 8667722516

சாதிக் அலி 9789589575

ஐயப்பன் 9003838971

ராஜேந்திரதாஸ் 9944094675

சுதர் MSW, (Disaster Management Trainer, Red Cross)
(பேரிடர் மீட்பு குழு ஆலோசகர்)
8610308479

புயல் அவசர மீட்பு பணிகளுக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்க…

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#PURAVICYCLONE
#கன்னியாகுமரி_மாவட்டம்
01.12.2020

Top