மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி‬ ஏனங்குடியில் ஜமாத்தார்கள் சந்திப்பு‬

நாகை சட்டமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியின் மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி‬ அவர்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை (ஜும்மா) பிறகு ஏனங்குடி -ஆதலையூர் ஜமாத்தார்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார் […]

மஜக வெற்றி வேட்பாளர் ஏனங்குடி தவ்ஹீத் பள்ளியில் வாக்குசேகரிப்பு‬…

நாகை சட்டமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி மஜக வெற்றி வேட்பாளர் அண்ணன் ‪#‎தமிமுன்_அன்சாரி‬ அவர்கள் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் TNTJ பள்ளிக்கு சென்று அங்கிருந்தவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு […]

வேலூரில் ஜூம்மா தொழுகைக்கு பிறகு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்த மஜக வேட்பாளர் ஹாரூன் ரசீது…

வேலூரில் ஜூம்மா மசூதியில் ஜூம்மா தொழுகைக்கு பிறகு மக்களிடம் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்த வெற்றி வேட்பாளர் ஹாரூன் ரசீது…

வேலூர் 58-வது வார்டுக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மஜக வேட்பாளர் SS.ஹாரூன் ரஷீத் அவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம்

‪இறைவனுக்கு‬ பயந்தவராய், உண்மையின் உரைகல்லாய்,மக்கள் பணியில் சிகரமாய்,நட்பில் உயர்ந்தவராய், மக்கள் நலனில் அக்கரை கொண்டவராய்,வாக்கு தவறாதவறாய்,பொது வாழ்வில் சிறந்தவராய்,ஏழைக்கு தோழனாய்,வேலூரின் வேந்தராய் வளம் வரும் நமது வெற்றி வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது 58வது வார்டுக்குட்பட்ட […]

படித்தவராம்…பண்பாளராம்….நாகை சட்டமன்ற தொகுதி மஜக வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி‬ அவர்கள்.

படித்தவராம்…பண்பாளராம்….நாகை சட்டமன்ற தொகுதி அதிமுக+மஜக கூட்டணி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி‬ அவர்கள். வாக்களியுங்கள் இரட்டை இலைக்கு…